Cauvery Calling Campaign will support farmers to plant 242 Cr trees to revitalize Cauvery.
Isha Yoga
Cauvery Calling Campaign will support farmers to plant 242 Cr trees to revitalize Cauvery.
காவேரி கூக்குரல் என்பது நம் தேசத்தின் உயிர்நாடிகளாக விளங்கும் நதிகளுக்கு புத்துயிரூட்ட மேற்கொள்ளப்படும் முன்னோடி இயக்கம்.
காவேரி வற்றிவருவதற்கும் விவசாயிகளின் துயரத்திற்கும் மூலகாரணம் ஒன்றுதான் – குன்றிவரும் மண்வளம்.
இதற்கு ஒரு தீர்வுதான் உள்ளது
காவேரி வடிநிலத்தைச் சுற்றி 242 கோடி மரங்கள் நடப்படும். முதல் கட்டத்தில், தமிழகத்திலும் கர்நாடகத்திலும் 73 கோடி மரங்கள் நடப்படும்
5-7 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 3-8 மடங்கு அதிகரிக்கும்.
இதன்மூலம் காவேரி வடிநிலத்தின் தண்ணீர் தக்கவைக்கும் ஆற்றல் 40% வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
காவேரி கூக்குரல் இயக்கம் காவேரியின் கவலைக்கிடமான நிலை பற்றிய விழிப்புணர்வை ஆயிரமாயிரம் மக்களிடம் ஏற்படுத்தும்.
மேலும் விபரங்கள் அறிய...
Tamil.CauveryCalling.org