ஈஷா கிராமோத்சவம்

விளையாட்டம் கொண்டாட்டம் முன்னேற்றம்

கிராமிய இந்தியாவிற்கு புத்துணர்வூட்டி, சமூக ஒற்றுமை, பண்பாடு மற்றும் ஆரோக்கியமான போட்டியுணர்வை வளர்க்கிறது

“மனிதர்களுக்குள் உயிரோட்டத்தை அதிகப்படுத்துவதே ஈஷா கிராமோத்சவத்தின் நோக்கம் - சமூக, பொருளாதார சவால்களைக் கடந்து, கிராமப்புற மக்கள் ஆரோக்கியமான, ஆனந்தமான, வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவிக்க - இதுவே இப்போது மிகவும் அவசியம்”

சத்குரு

ஒரு கண்ணோட்டம்

கிராமோத்சவம் 2024

கிராமோத்சவத்தின்

நோக்கம்

கிராமப்புற இந்தியாவில் 60% க்கும் அதிகமானோர் வேலை செய்யும் வயதில் உள்ளவர்களாக உள்ளனர். இருப்பினும், விவசாயத்தில் முன்னேற்றமின்மை மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியின்மையின் காரணமாக, தங்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சவால்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். கிராமப்புற இளைஞர்கள் வறுமையில் வாடும் நிலையும், போதைக்கு அடிமையாகும் சூழலும் இருப்பதைப் பார்க்கிறோம். ஈஷா கிராமோத்சவம் என்பது, கிராம மக்களின் வாழ்வில் உற்சாகத்தை மீட்டெடுத்து, கிராமப்புற சமூகத்தில் கொண்டாட்ட உணர்வை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.

விளையாட்டுகள் மூலமும், கிராமிய பாரம்பரிய கலைகளை அரங்கேற்றுவதன் மூலமும், கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விடுபட உதவுதல், சாதிய தடைகளை உடைத்து, பெண்களுக்கு வல்லமை அளித்தல், கிராமங்களில் குறைந்துவிட்ட உற்சாகத்தை மீட்டெடுத்தல் ஆகியவற்றின் மூலம் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு சிறந்த கருவியாக ஈஷா கிராமோத்சவம் மாறியுள்ளது.

விளையாட்டு எப்படி வாழ்க்கையை மாற்றியுள்ளது

முக்கிய அம்சங்கள்

கைப்பந்து, த்ரோபால் மற்றும் கபடி போட்டிகள் மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது - கிளஸ்டர்கள், டிவிஷன்கள் மற்றும் இறுதிப் போட்டிகள் பல வாரங்களாக நடக்கும் .
இறுதிப் போட்டிகள் மூன்று நாள் கொண்டாட்டமாக கோவையில் ஆதியோகியின் முன் நடைபெறும்.
கிராமிய பண்பாடு கண்காட்சி, வேடிக்கை விளையாட்டுகள், கிராமிய இசை, நடனம், நாட்டுப்புற கலைகள் மற்றும் கிராமிய உணவு வகைகள்

தாக்கம்

2,02,000+

வீரர்கள்

17,000+

அணிகள்

30,000+

கிராமங்கள்

38,600+

வீராங்கனைகள்

பிரபலங்களின்

பகிர்வுகள்

விளையாட்டுப் போட்டிகள்

icon

கைப்பந்து

ஆண்களுக்கானது | ஒரு அணிக்கு 6 + 1 வீரர்கள்

வெற்றிப் பரிசு : INR 5,00,000

பதிவு இலவசம் மற்றும் அவசியம்

icon

முழுமையான மாற்றமளித்த

கதைகள்

கலாச்சார

நிகழ்வுகள்

நமது கிராமப்புற பாரம்பரியம், கலை, நடனம், விளையாட்டு மற்றும் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

விருதுகளும் அங்கீகாரங்களும்

2018ல் இந்திய அரசின் ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
2018ல் UNICEF உடன் இணைந்து நடத்தப்பட்டது.
தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பாக, இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2007 முதல் UN ECOSOC உடன் சிறப்பு ஆலோசகர் அந்தஸ்து

கிராமோத்சவம் டி-சர்ட்களை

கிராமோத்சவம் டி-சர்ட்களை Isha Lifeல் வாங்கிக்கொள்ளலாம்.

எங்களுடன் பங்காளர் ஆகுங்கள்

கிராமப்புற சமூகங்களின் வாழ்வை மாற்றியமைப்பதில் எங்களுடன் துணைநில்லுங்கள்

எங்களுடன் தொடர்பில் இருப்பதற்கு: gramotsavam@ishafoundation.org

தொடர்புக்கு

அலைபேசி

+918300083999

ஈமெயில்

ishagramotsavam@ishaoutreach.org