
பாரம்பரிய
கலைகள்
காட்சிக்கும் செவிகளுக்கும் விருந்தாகும் மங்கை வள்ளி கும்மியாட்டம் போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய நடன வடிவங்களோடு, நாட்டுப்புற பறை இசை, இரும்பு வளையங்களில் தொங்கி விளையாடும் ஜிம்னாஸ்டிக் போன்ற பல்வேறு கலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

பாரம்பரிய
உணவுத் திருவிழா
பல்வேறு வகையான உள்ளூர் உணவு வகைகளை வழங்கும் உணவுக் கடைகளும், பாரம்பரிய உணவுகளின் அற்புத சுவைகளும் நாவிற்கு விருந்தாகி, பங்கேற்பாளர்களை பெரிதும் ஈர்க்கிறது.

கேளிக்கை
விளையாட்டுகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் கோ கோ, கில்லி தண்டு மற்றும் கபடி போன்ற கிராமப்புற கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் விளையாட்டுகள்.
அரங்கேறியுள்ள கலைகள்

















