ஈஷா கிராமோத்சவத்தில் விளையாட்டுகள்

ஆகஸ்ட் - செப்டம்பர் 2025

கைப்பந்து, எறிபந்து மற்றும் கபடிப் போட்டிகள் முதற்கட்ட (cluster), மண்டல மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடப்படுகின்றன.

கைப்பந்து

ஆண்கள் | ஒரு அணிக்கு (6+1) வீரர்கள்

பரிசுத்தொகை: ₹ 5,00,000
பதிவு இலவசம் மற்றும் கட்டாயமாகும்

எறிபந்து

பெண்கள் | ஒரு அணிக்கு (7+1) வீராங்கனைகள்

பரிசுத்தொகை: ₹ 5,00,000
பதிவு இலவசம் மற்றும் கட்டாயமாகும்

“விளையாட்டையும், விளையாட்டுப் போட்டிகளையும், விளையாட்டுத்தனத்தையும் நம் குடும்பங்களிலும் அக்கம்பக்கத்திலும் கிராமங்களிலும் நகரங்களிலும் கொண்டுவருவோம். ஒரு பந்து உலகையே மாற்றவல்லது.”

சத்குரு

கண்ணோட்ட்ம்

பிரபலங்களின்

பகிர்வுகள்

வாழ்க்கையை மாற்றிய வெற்றிக்

கதைகள்

அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

தொடர்புக்கு

அலைபேசி

+918300083999

ஈமெயில்

ishagramotsavam@ishaoutreach.org