
ஈஷா கிராமோத்சவத்தில் கைப்பந்து
(ஆண்களுக்கானது)
பதிவு இலவசம் & அவசியம்

ஈஷா கிராமோத்சவத்தில் கைப்பந்து
(ஆண்களுக்கானது)
பதிவு இலவசம் & அவசியம்

ஈஷா கிராமோத்சவத்தில் கைப்பந்து
(ஆண்களுக்கானது)
பதிவு இலவசம் & அவசியம்

ஈஷா கிராமோத்சவத்தில் கைப்பந்து
(ஆண்களுக்கானது)
பதிவு இலவசம் & அவசியம்

ஈஷா கிராமோத்சவத்தில் கைப்பந்து
(ஆண்களுக்கானது)
பதிவு இலவசம் & அவசியம்

ஈஷா கிராமோத்சவத்தில் கைப்பந்து
(ஆண்களுக்கானது)
பதிவு இலவசம் & அவசியம்
விளையாட்டு எப்படி வாழ்க்கையை மாற்றியுள்ளது
பிரபலங்களின்
பகிர்வுகள்

வாழ்க்கையை மாற்றிய வெற்றிக்
கதைகள்

அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

"கிராமிய வாழ்க்கை கொண்டாட்டம்" என்ற பொருளில் "கிராமோத்சவம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஈஷா கிராமோத்சவம் என்பது கிராமப்புற இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்குகிறது. மேலும், கிராமிய விளையாட்டுகள், கலை, நாடகம், நடனம், இசை மற்றும் உணவு ஆகியவற்றின் மூலம் கிராமிய வாழ்க்கையின் சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு வருடாந்திர விளையாட்டுத் திருவிழாவாகும்.
முதற்கட்ட போட்டிகள் (Cluster matches) நவம்பர் 9, 2024 அன்று தொடங்கி, டிசம்பர் 28, 2024 அன்று நிகழ்வு முடிவடைகிறது.
விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் அணியைப் பதிவு செய்து போட்டியிடுங்கள்.
நிகழ்ச்சிக்கான தன்னார்வத்தொண்டு புரியுங்கள்.
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்.
ஒரு கிளஸ்டர் போட்டியில் ஒரு மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 30 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு கிளஸ்டர் போட்டிகளிலிருந்தும் வெற்றிபெறும் அணி மற்றும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணியும் மாவட்ட அளவிலான (division) போட்டிகளுக்கு முன்னேறும். இந்த போட்டிகளில் ஒரு மாநிலத்திற்குள் உள்ள பல்வேறு மாவட்ட அணிகளின் பங்குபெறும்.
கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்னிலையில் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
ஆம், இறுதிப் போட்டிகள் YouTubeல் நேரடியாக ஒளிபரப்பப்படும். கிராமோத்சவம் 2023ன் நேரடி ஒளிபரப்பை இங்கே பார்க்கலாம்: https://www.youtube.com/watch?v=1mF7Ob7vTzA
போட்டி நடைபெறும் நாட்களில், நிகழ்வு நடைபெறும் இடத்தில், போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
ஆம், இரண்டாம் கட்டப் (division) போட்டிகளில் இருந்து, பங்கேற்கும் அணிகளுக்கு பயணப்படி வழங்கப்படும்.
பங்கேற்க முன்நிபந்தனைகள் எதுவும் இல்லை, இருப்பினும் முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும். பதிவு இலவசம். பதிவுசெய்ய, இங்கே க்ளிக் செய்யவும்: <பதிவு link>
மேலும், எந்தவொரு ஈஷா யோகா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவர்களும் இதில் பங்கேற்க முடியும்.
கைப்பந்து போட்டிக்கு குறைந்தபட்ச வயது 14 ஆகும். உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், அதிகபட்ச வயது வரம்பு என்பது இல்லை. இருப்பினும், மாநில விதிமுறைகளின் படி கைப்பந்து விளையாடும் வீரர்களின் எடை 85 கிலோவிற்கு மேல் இருக்கக்கூடாது.
இல்லை, கபடி தமிழகத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது.
பின்வரும் வீரர்கள் நிகழ்வில் பங்கேற்க முடியாது:
a. சர்வதேச வீரர்கள்: இந்திய அணி சார்பாக பிற சர்வதேச அணிகளுக்கு எதிராக விளையாடியவர்கள்.
b. தேசிய வீரர்கள்: மாநில அணி சார்பாக இந்தியாவின் பிற மாநில அணிகளுக்கு எதிராக விளையாடியவர்கள்.
c. நியமன வீரர்கள்: மத்திய அல்லது மாநில அரசு சார்பாக மற்றும் தனியார் நிறுவன அணிகள் சார்பாக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிய வீரர்கள்.
e. மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழக வீரர்கள், ஒருங்கிணைந்த பல்கலைக்கழகங்களுக்கு (தென் மண்டலம்) தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் படிவம் 3 & 4 வீரர்கள்.
போட்டியின் எந்த கட்டத்திலும் விதிகள் மீறப்படுவது கண்டறியப்பட்டால், அந்த அணி தகுதி நீக்கம் செய்யப்படும்.
பதிவு செய்வது தொடர்பாக சிக்கல்கள் இருந்தால், எங்கள் ஆதரவுக்குழு தன்னார்வலர்களை +91 83000 30999 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
இல்லை, ஆன்லைன் பதிவு கட்டாயம் மற்றும் காலக்கெடுவிற்கு முன்பாக பதிவுசெய்யப்பட வேண்டும். பதிவுசெய்ய, இங்கே க்ளிக் செய்யவும்: <பதிவு link>
உங்கள் அணி 2023ல் பதிவு செய்யப்பட்டிருந்தால், அடிப்படை விவரங்களை உள்ளிடும்போது, தேவையான Data மீட்டெடுக்கப்படும். இந்த நிலையில், அணியின் உறுப்பினர்களை தேவைக்கேற்ப edit செய்துகொள்ளலாம்
ஒரு அணியில் குறைந்தபட்சம் 6 வீரர்கள் மற்றும் 1 மாற்று வீரர் (6+1), அதிகபட்சம் 6 வீரர்கள் மற்றும் 6 மாற்று வீரர்கள் (6+6) இருக்க வேண்டும்.
அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒரே கிராம பஞ்சாயத்து அல்லது டவுன் பஞ்சாயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், ஒரே பஞ்சாயத்தில் இருந்து எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும்.
நகராட்சி மற்றும் மாநகராட்சியை சேர்ந்த அணிகள் இந்த நிகழ்விற்கு தகுதி பெறவில்லை.
போட்டி நாளில், ஒவ்வொரு வீரரும் தங்களது ஒரிஜினல் ஆதார் அட்டையைக் கொண்டு வரவேண்டும். அனைத்து வீரர்களின் அடையாள அட்டைகளும் சரிபார்த்த பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும்.
முதற்கட்ட போட்டியில் பதிவு செய்யப்பட்ட அணி வீரர்கள் மட்டுமே அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியும். கிளஸ்டர் (முதல் நிலை) போட்டிக்குப் பிறகு அணி வீரர்களை மாற்ற முடியாது.
தயவுசெய்து இங்கே தன்னார்வத் தொண்டுக்கான படிவத்தை நிரப்பவும்: <url of volunteers interest form>. விரைவில் நாங்கள் தொடர்புகொள்வோம்.
ஈஷா யோக மையத்தில் தங்கியிருந்து தன்னார்வத்தொண்டு செய்ய, நீங்கள் ஈஷா யோகாவை முடித்திருக்க வேண்டும். இருப்பினும், தொலைதூர தன்னார்வத் தொண்டுக்கு அத்தகைய முன்நிபந்தனைகள் எதுவும் இல்லை.

