தலைவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள்

தொடங்குங்கள்
மண்ஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்
Sadhguru on motorcycle with Save Soil sign, alongside child
Sadhguru on motorcycle with Save Soil sign, alongside child

சமூக
நிகழ்ச்சிகள்

2045ம் ஆண்டுக்குள், நாம் தற்போது உற்பத்தி செய்வதைவிட 40% குறைவான உணவை உற்பத்திசெய்வோம், உலக மக்கள்தொகையோ 930 கோடியாக உயர்ந்திருக்கும். அத்தகைய உலகில் வாழ நீங்கள் விரும்பமாட்டீர்கள், உங்கள் குழந்தைகளை அத்தகைய உலகில் விட்டுச்செல்ல விரும்பமாட்டீர்கள். - சத்குரு


  • 52% விவசாய மண் ஏற்கனவே வளமிழந்துவிட்டது
  • 200 கோடிக்கும் அதிகமான மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் அவதிப்படுகின்றனர்.
  • ஒரு தேக்கரண்டி மண்ணில் பூமியில் உள்ள மனிதர்களைக் காட்டிலும் அதிக நுண்ணுயிர்கள் உள்ளன.

தீர்வு நம் காலடியில் உள்ளது

மண்காக்க நடைபயணம் சென்று நம் குழந்தைகளின் வருங்காலத்தை பாதுகாப்போம்

மண்வளம் அழிவது குறித்து விழிப்புணர்வு உருவாக்க, உலகெங்கிலும் பல நகரங்கள் ஒன்றுகூடி இலவச சமூக நிகழ்ச்சிகளை மாதந்தோறும் ஏற்பாடு செய்கின்றன. மண் ஆரோக்கியத்தின் பிரச்சனையை சரிசெய்வதற்கான இந்த உலகளாவிய இயக்கத்தில் இணைந்து உங்கள் உள்ளூர் சமூகத்திற்கு உதவுங்கள்.

Family Icon

உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழந்தைகளை உடன் அழைத்துவாருங்கள்

உங்கள் நாட்டில் நடக்கும் அடுத்த மண் காப்போம் சமூக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்

உங்கள் ஊரைத் தேர்வுசெய்யுங்கள்:

நிகழ்ச்சிகள் இல்லை. வேறுவிதத்தில் மீண்டும் தேடுங்கள்.

நான் வேறெப்படி உதவ முடியும்

1

கார் ஸ்டிக்கர் ஓட்டுங்கள் 

மண் காப்போம் இயக்கத்தை ஆதரித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு எளிய ஆற்றல்வாய்ந்த வழி

டவுன்லோடு செய்து பிரிண்ட் செய்யுங்கள் 

2

தலைவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள்

வரும் தலைமுறைகளுக்காக மண்ணைக் காக்க குரல்கொடுங்கள்.

கடிதம் அனுப்புங்கள்

மண்காப்போம் இயக்கம்

மண் காப்போம் இயக்கம், மண்வளம் அழிவது குறித்து விழிப்புணர்வு உருவாக்கவும், மண்ணில் கரிமவளத்தை அனைத்து தேசங்களிலும் குறைந்தது 3-6% அளவுக்கு உயர்த்தி மண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான கொள்கைகளை உருவாக்கவும், சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள உலகளாவிய இயக்கமாகும்.

திட்டம்

இவ்வியக்கதின் நோக்கம்:

  • மண் அழிவு குறித்து விளக்கி விழிப்புணர்வு உருவாக்குவது
  • மண் ஆரோக்கியத்தை பாதுகாக்க கொள்கை மாற்றம் உருவாக்குவது
  • இந்த கொள்கைகளை ஆதரிக்க 350 கோடி மக்களை ஊக்குவிப்பது
Hands-with-mud

நாம் இதனை நிகழச்செய்வோம்!

footerLogo

மண்

© 2022 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions