தலைவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள்

தொடங்குங்கள்
மண்ஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்
Background

நீங்கள் மண்ணின் குரலாக இருப்பதற்கு நன்றி

மண் காப்பதற்கு உங்கள் உறுதியும் அர்ப்பணிப்பும் மிகவும் தேவை

இந்த பக்கத்தை புக்மார்க் செய்யுங்கள் / சேமியுங்கள்

இந்த பக்கத்தில் தினசரி அப்டேட்ஸ், மற்றும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிற லிங்க்-கள் அனைத்தும் உள்ளன. சுலபமாக அணுக இந்த பக்கத்தை புக்மார்க் செய்யுங்கள்.

மண் காப்போம் இயக்கத்தை பின்தொடருங்கள்

இன்றைய செயல்

நாம் விழிப்புணர்வடையவும், ஈடுபடவும், பகிர்ந்துகொள்ளவும் உதவும் தினசரி அப்டேட்ஸ்

1

மண்காப்போம் இயக்கத்தில் தினசரி நடப்பதைப் பகிருங்கள்

முக்கிய நிகழ்வுகள் இங்கே தினமும் பதிவேற்றப்படும்.

உங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பகிருங்கள்

இங்குள்ள விஷயங்களைப் பகிரும்போது, இவற்றை நீங்களாகப் பகிர்ந்தால் எப்படிப் பகிர்வீர்களோ அப்படிச் சொல்லுங்கள். அது வெகுதூரம் செல்லும்!

#SaveSoil ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள். கீழ்க்காணும் Profileகளை Tag செய்யுங்கள்.

ட்விட்டர்
@cpsavesoil @SadhguruJV

முகநூல்
@consciousplanetmovement @Sadhguru

இன்ஸ்டாக்ராம் & யூட்யூப்
@ConsciousPlanet @Sadhguru

2

சத்குருவின் பயணத்தைப் பின்தொடருங்கள் & பகிருங்கள்

மண்காப்பதற்கான பயணத்தில் சத்குருவைப் பின்தொடருங்கள். அவர் பயணத்திலிருந்து நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் இங்கே அப்டேட் செய்யப்படும். அனைத்து நிகழ்ச்சிகளின் வீடியோக்களைக் காண, இந்த வீடியோவில் மேலே வலது பக்கத்தில் இருக்கும் பிளே-லிஸ்ட் ஐக்கானை கிளிக் செய்யவும்.

3

உங்கள் படைப்பாற்றல் பெருக்கெடுக்கட்டும்

மண்ணைப் பற்றிப் பகிர, நீங்களே பதிவுகளைப் படைத்திடுங்கள்.

உங்கள் ஆதரவைக் காட்ட #savesoil பாடலுக்கு நீங்கள் நடனமாடியதை பகிர்ந்திடுங்கள்

நடனத்தை கற்றிடுங்கள்பதிவிறக்க Soil Song இசைப்பேழை
video-banner
காணொளி

மண் காப்போம் டூல்கிட்

வீடியோக்கள், மண் பற்றிய உண்மைகள், புகைப்படங்கள் மற்றும் தொடர்புடைய பிறவற்றின் தொகுப்பு.

மண்ணின் மாயாஜாலம்

அனைத்து உயிருக்கும் ஆதாரமான உயிருள்ள மண் & உயிரோட்டமான சூழலியல் குறித்த தகவல் களஞ்சியம்.

மண்

© 2023 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions