Walk for soil this April & May

View Events
மண்Save Soil Newsஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்
Background

மண் காப்போம் டூல்கிட்

விழிப்புணர்வு உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய காணொளிகள், கடிதங்கள், சமூட ஊடகப் பதிவுகள், புகைப்படங்கள், விற்பனைப் பொருள் டிசைங்கள் மற்றும் பிறவற்றின் களஞ்சியம் இது. அச்சிடுவதற்கான துண்டு பிரசுரங்கள், தபால் கார்டுகள், மற்றும் பிறவற்றை, 'பதிவிறக்க' டேபின்கீழ் பதிவிறக்கம் செய்யலாம். தயவுகூர்ந்து பொறுப்புடன் அச்சிட்டு, பலமுறை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யுங்கள். அவ்வப்போது இப்பக்கம் அப்டேட் செய்யப்படும்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

இங்குள்ள விஷயங்களைப் பகிரும்போது, இவற்றை நீங்களாகப் பகிர்ந்தால் எப்படிப் பகிர்வீர்களோ அப்படிச் சொல்லுங்கள். அது வெகுதூரம் செல்லும்!

#SaveSoil

ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள்

Profileகளை Tag செய்யுங்கள்

  • ட்விட்டர்:

    @cpsavesoil @SadhguruJV

  • முகநூல்:

    @consciousplanetmovement @Sadhguru

  • இன்ஸ்டாக்ராம் & யூட்யூப்:

    @ConsciousPlanet @Sadhguru

உலகின் 90 சதவிகித விவசாயத்திற்கு நீருக்கான ஆதாரமாக, மண் உள்ளது. (FAO, 2017) #SaveSoil savesoil.org

பதிவிறக்க

பசி வந்தபிறகு விதை விதைப்பதில் பயனில்லை. - ஜப்பானிய பழமொழி #SaveSoil savesoil.org

52 சதவீத விவசாய மண் ஏற்கனவே அழிந்துவிட்டது. #SaveSoil savesoil.org

பூமியில் வாழும் உயிர்களில் நான்கில் ஒரு பங்கு மண்ணில்தான் வாழ்கின்றன. (ஐரோப்பிய ஒன்றியம், 2010) #SaveSoil savesoil.org

உலக உணவு உற்பத்தி நிறுவனத்தின் படி, உலகின் மேல் மண் அனைத்தும் 60 ஆண்டுகளுக்குள் அழிந்து போக வாய்ப்பிருக்கிறது. #SaveSoil savesoil.org

மண்ணின் மேல் பரப்பில் முதல் 6 அங்குலத்தில் 1% கரிம வளம் அதிகரித்தாலே, ஏக்கருக்கு 76,000 லிட்டர் தண்ணீர் பிடித்துவைக்க முடியும். (USDA NRCS, 2016 – அமெரிக்க விவசாயத் துறையின் - இயற்கை வளம் பாதுகாப்பு சேவைகள்) #SaveSoil savesoil.org

மண் சீரழிவு உலகம் முழுவதும் உள்ள 320 கோடி மக்களை பாதிக்கிறது. (UNCCD, 2019) #SaveSoil savesoil.org

முன் காலத்தில் ஒரு ஆரஞ்சு பழத்தில் நம் தாத்தா-பாட்டிக்கு கிடைத்த அளவு வைட்டமின் A இன்று நமக்குக் கிடைக்க வேண்டுமெனில், நாம் 8 ஆரஞ்சு பழங்களைச் சாப்பிட வேண்டும் என்று ‘உணவில் இருக்கும் சத்துக்களை கண்காணிக்கும் ஆராய்ச்சி’ சொல்கிறது. மண்வளம் அழிவால் உணவில் ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் குறைந்துவிட்டன. (சயன்டிஃபிக் அமெரிக்கன் இதழ், 2011) #SaveSoil savesoil.org

Social Media Tutorials

Beginner

Intermediate

Ambassador

Hands-with-mud

நாம் இதனை நிகழச்செய்வோம்!

செயல்படுவோம்

மண்

© 2024 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions