தலைவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள்

தொடங்குங்கள்
மண்ஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்
Man writing a letter

கடிதம் எழுதுங்கள்

வரும் தலைமுறைகளுக்காக மண்ணைக் காக்க நீங்கள் குரல்கொடுக்க வேண்டும்.

இது ஒரு ஆர்ப்பாட்டமல்ல - கொந்தளிக்காதீர்கள். இது ஒரு போராட்டமல்ல - மற்றவர் வாழ்க்கையில் கலக்கம் ஏற்படுத்தாதீர்கள். இது நம் உயிர்த்தன்மைக்கும் நமக்குப்பின் வரவேண்டிய உயிர்களுக்கும் நம் அன்பு மற்றும் பொறுப்பின் வெளிப்பாடு. #SaveSoil. நாம் இதனை நிகழச்செய்வோம்! - சத்குரு

நீங்கள் எப்படி மாற்றம் ஏற்படுத்த முடியும்?

கொள்கை மாற்றத்தை ஊக்குவியுங்கள்

உங்கள் தேசத் தலைவர்களுக்கு, மண்குறித்த உங்கள் அக்கறையை வெளிப்படுத்தி, மண்ணை மீட்கவும் பாதுகாக்கவும் கொள்கைகள் இயற்றச்சொல்லி கடிதம் எழுதுங்கள்.

நாட்டைத் தேர்வுசெய்ய

Your Name:

கடிதத்தில் விரும்பும் மாற்றங்களை செய்ய உங்கள் பெயரை உள்ளிடவும்

இதன் முக்கியத்துவம் என்ன?

மண்ணைப் பற்றி கற்றுக்கொண்டு, விழிப்புணர்வை பரப்புவது, மண் குறித்த நம் கவலையை வெளிப்படுத்தவும் இதனை ஆதரிக்கிறோம் என்று ஒரே குரலில் நம் தலைவர்களுக்கு வெளிப்படுத்தவும் நமக்கு வல்லமையைத் தருகிறது. நாம் ஒவ்வொருவரும் உரத்த குரலில் இது வேண்டுமென்று கேட்டால், இதனை புறக்கணிக்க முடியாத அளவு பெரும் தாக்கம் ஏற்படுத்தும்.

இவ்வியக்கத்தின் ஒரு துளியைப் பரப்ப நாம் எடுக்கும் சிறு படி, இதனை சக்திவாய்ந்த அலையாக மாற்றுவதில் வெகுதூரம் செல்லும். ஒரு துளியின் ஆற்றலை குறைத்து எடைபோடாதீர்கள், சிறு துளிகள்தான் பெருவெள்ளமாகிறது!

footerLogo

மண்

© 2022 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions