தலைவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள்

தொடங்குங்கள்
மண்ஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்

கான்சியஸ் ப்ளானட் இயக்கத்திற்கு நன்கொடை வழங்குங்கள்

அழிந்துவரும் மண்வளத்தின் பக்கம் உலக கவனத்தைத் திருப்புவதற்கு மார்ச் 2022ல் சத்குரு துவங்கிய மண் காப்போம் இயக்கம் மாபெறும் வெற்றியடைந்துள்ளது. இவ்வியக்கம் 390 கோடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதோடு, இதனால் 81 நாடுகள் மண்காக்க செயல்படுவதாக உறுதி வழங்கியுள்ளன.

27 நாடுகளையும் 30,000 கிமீ தொலைவையும் கடந்து சத்குரு 100 நாட்களில் தனியொருவராக பைக்கில் மண்ணைக் காக்க மேற்கொண்ட பயணம் லண்டனில் துவங்கி தென்னிந்தியாவில் நிறைவடைந்தது. பயணத்தின் நிறைவில், உலகெங்கும் மண்காக்கும் கொள்கைகள் உருவாகும் வரை இவ்வியக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் முக்கியவத்தை சத்குரு வலியுறுத்தினார்.

பல லட்சம் கார் ஸ்டிக்கர்களை அச்சிடுவதில் துவங்கி, விழிப்புணர்வை வளர்ப்பது முதல் கொள்கை மாற்றத்திற்கான செயல்களில் ஈடுபடுவது வரை உங்கள் நன்கொடை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். நம் வருங்காலமும் நம் குழந்தைகளின் வருங்காலமும் பூமியின் வருங்காலமும் உயிர்காக்கும் இந்த இயக்கத்தை சார்ந்திருக்கிறது.

ONLINE DONATION

Step 1 of 3: Donation Information

DONATION AMOUNT

$
USD

EMAIL

FIRST NAME

LAST NAME

Your contribution is tax-deductible to the extent allowed by law. Conscious Planet Inc. is a nonprofit 501(c)(3) organization. EIN/tax ID number: 84-4134074.

மண்

© 2024 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions