Write a letter to your leaders

Get Started
மண்ஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்

மண்ணிற்காக மாணவர்கள்

ஒரு மாணவராக, வருங்கால சந்ததியினருக்காக நம் மண்ணைக் காக்க குரல் கொடுங்கள்.

வயது 13+
ஆதரவாக உறுதிமொழி ஏற்றிடுங்கள்

உங்கள் badge-ஐ பெறுங்கள்

மண்காக்க உங்கள் அக்கறையை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களுக்கான Save Soil badge-ஐ பெற்றுக்கொள்ளுங்கள்.

இதன் முக்கியத்துவம் என்ன?

மண்ணைப் பற்றி கற்றுக்கொண்டு, விழிப்புணர்வை பரப்புவது, மண் குறித்த நம் கவலையை வெளிப்படுத்தவும் இதனை ஆதரிக்கிறோம் என்று ஒரே குரலில் நம் தலைவர்களுக்கு வெளிப்படுத்தவும் நமக்கு வல்லமையைத் தருகிறது. நாம் ஒவ்வொருவரும் உரத்த குரலில் இது வேண்டுமென்று கேட்டால், இதனை புறக்கணிக்க முடியாத அளவு பெரும் தாக்கம் ஏற்படுத்தும்.

இவ்வியக்கத்தின் ஒரு துளியைப் பரப்ப நாம் எடுக்கும் சிறு படி, இதனை சக்திவாய்ந்த அலையாக மாற்றுவதில் வெகுதூரம் செல்லும். ஒரு துளியின் ஆற்றலை குறைத்து எடைபோடாதீர்கள், சிறு துளிகள்தான் பெருவெள்ளமாகிறது!

footerLogo

மண்

© 2022 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions