Write a letter to your leaders

Get Started
மண்Save Soil Newsஆதரவாளர்கள்மேலும் தெரிந்துகொள்ள
செயல்படுவோம்
Background

மண் காப்போம் டூல்கிட்

விழிப்புணர்வு உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய காணொளிகள், கடிதங்கள், சமூட ஊடகப் பதிவுகள், புகைப்படங்கள், விற்பனைப் பொருள் டிசைங்கள் மற்றும் பிறவற்றின் களஞ்சியம் இது. அச்சிடுவதற்கான துண்டு பிரசுரங்கள், தபால் கார்டுகள், மற்றும் பிறவற்றை, 'பதிவிறக்க' டேபின்கீழ் பதிவிறக்கம் செய்யலாம். தயவுகூர்ந்து பொறுப்புடன் அச்சிட்டு, பலமுறை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யுங்கள். அவ்வப்போது இப்பக்கம் அப்டேட் செய்யப்படும்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

இங்குள்ள விஷயங்களைப் பகிரும்போது, இவற்றை நீங்களாகப் பகிர்ந்தால் எப்படிப் பகிர்வீர்களோ அப்படிச் சொல்லுங்கள். அது வெகுதூரம் செல்லும்!

#SaveSoil

ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள்

Profileகளை Tag செய்யுங்கள்

  • ட்விட்டர்:

    @cpsavesoil @SadhguruJV

  • முகநூல்:

    @consciousplanetmovement @Sadhguru

  • இன்ஸ்டாக்ராம் & யூட்யூப்:

    @ConsciousPlanet @Sadhguru

ஒரு கிராம் ஆரோக்கியமான மண்ணில் 100 மில்லியனிலிருந்து 1 பில்லியன் பாக்டீரியாக்களையும், 100,000 முதல் 1 மில்லியன் பூஞ்சைகளையும் காணலாம், அவை தாவரத்தின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. (UN சுற்றுச்சூழல், 2019) #SaveSoil savesoil.org

பதிவிறக்க

பரவலாகப் பயன்படுத்தப்படும் பல ஆன்டி-பயாடிக்ஸ்கள் மண்ணின் நுண்ணுயிரிகளிலிருந்து தோன்றின, முதல் ஆண்டிபயாடிக் பென்சிலினும் மண்ணிலிருந்து தோன்றியதுதான். (FAO, 2017) #SaveSoil savesoil.org

உலகின் 90 சதவிகித விவசாயத்திற்கு நீருக்கான ஆதாரமாக, மண் உள்ளது. (FAO, 2017) #SaveSoil savesoil.org

95% நாம் உண்ணும் உணவானது மண்ணிலிருந்து வருகிறது.(FAO, 2019) #SaveSoil savesoil.org

மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளோடு குழந்தைப் பருவத்தில் தொடர்பு ஏற்பட்டால், உடலில் வலுவான நோய் எதிர்ப்புத் திறன் உண்டாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். (குவார்ட்ஸ், 2017) #SaveSoil savesoil.org

நம் காலின் கீழ் இத்தனை நெருக்கத்தில் இருக்கும் மண்ணைவிட, விண்ணுலக கோள்களின் அசைவுகள் பற்றி நமக்கு அதிகம் தெரியும். - லியோனார்டோ டா வின்சி #SaveSoil savesoil.org

மண்ணின் மேல் பரப்பில் முதல் 6 அங்குலத்தில் 1% கரிம வளம் அதிகரித்தாலே, ஏக்கருக்கு 76,000 லிட்டர் தண்ணீர் பிடித்துவைக்க முடியும். (USDA NRCS, 2016 – அமெரிக்க விவசாயத் துறையின் - இயற்கை வளம் பாதுகாப்பு சேவைகள்) #SaveSoil savesoil.org

விளை மண்ணில் சேமிக்கப்பட்ட 50-70% கார்பனை ஏற்கனவே இழந்துவிட்டோம். (ஐ.நா சபை சுற்றுச்சூழல் பிரிவு, 2019) #SaveSoil savesoil.org

Social Media Tutorials

Beginner

Intermediate

Ambassador

Hands-with-mud

நாம் இதனை நிகழச்செய்வோம்!

செயல்படுவோம்

மண்

© 2024 Conscious Planet All Rights Reserved

Privacy Policy

Terms & Conditions