Dedicate your mind, heart and action to soil for 10 minutes a day.
When you sign up as an Earth Buddy we will share resources and updates to support you in creating awareness about the Save Soil movement.
எங்களுடன் இணையுங்கள்
சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் மண்ணுக்காக ஒரே குரலில் பேசினால்தான், அழிந்துவரும் மண்ணின் நிலைகுறித்து உலகிற்கு உரக்கச்சொல்லி விழிப்புணர்வு உருவாக்க முடியும்.
உங்கள் படைப்பாற்றல் பெருக்கெடுக்கட்டும்!
மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக நீங்களே பதிவுகள் உருவாக்கி உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றுங்கள்.
உங்கள் ஆதரவை வழங்குங்கள்
மண் பிரச்சனை குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு உருவாக்க உறுதிமொழி ஏற்றிடுங்கள்.
உங்கள் பணியிடத்தில் மண் காப்போம் இயக்கம் குறித்து பகிருங்கள்.
தலைவர்கள் மற்றும் சக பணியாளர்களிடம் விழிப்புணர்வு உருவாக்குங்கள்.
மண்ணுக்காக மாணவர்கள்
மண்ணுக்காக மாணவர்கள் என்பது, உலகெங்குமுள்ள இளைஞர்கள் ஒன்றுகூடி மண்ணை அழிவிலிருந்து காப்பதற்கு வாய்ப்பு வழங்குகுறது.
வயது வரம்பு 5-18
ஜனாதிபதி/பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள்
வயதுவரம்பு 13+
படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
ஒரு குறும்படத்தைக் கண்டு விளையாட்டான வினாடிவினாவிற்கு பதிலளியுங்கள்
விழிப்புணர்வு உருவாக்குங்கள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உறுதிமொழி உருவாக்குங்கள்
சான்றிதழ் பெறுங்கள்
உங்கள் பங்கேற்பை உறுதிசெய்து நண்பர்களை பங்கேற்க ஊக்குவியுங்கள்
ஆசிரியராக உங்கள் மாணவர்களுக்கு உதவுங்கள்
மாணவர்கள் பங்கேற்க ஊக்கப்படுத்தி வழிகாட்டுங்கள்.
உங்கள் மாணவர்களின் கடிதங்களை தலைவர்களுக்கு அனுப்புங்கள்
மண்காக்க உறுதிமொழி ஏற்றிடுங்கள்
மண் பிரச்சனையை உணர்ந்து, அதுகுறித்து விழிப்புணர்வு உருவாக்க உறுதியேற்றிடுங்கள்.
ஆதரவளிக்கும் காணொளி
உங்கள் கம்பெனியில் இருந்து மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு வெளிப்படுத்தும் வீடியோவை பகிர்ந்து, இது ஏன் மலைபோல் முக்கியமானது என்று பகிருங்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பகிருங்கள்
உங்களுக்குத் தெரிந்தவர்களின் வட்டங்களில் மின்னஞ்சல்/ செய்திமடல்கள், கட்டுரைகள், சமூக ஊடகப் பதிவுகள், தலைவர்களுடன் உரையாடல்கள் & உங்களுக்குத் தெரிந்த சந்திப்புகள் / நிகழ்ச்சிகள் மற்றும் பிற வழிகளில் மண்காப்பதன் அவசியத்தைப் பகிர்ந்து விழிப்புணர்வு உருவாக்குங்கள்.
இணைந்துள்ள பிராண்டுகள்
உங்கள் நிறுவன லோகோ-வை, Save Soil இணையதளத்திலும் பிற செய்தித்தொடர்புகளிலும் பகிர்ந்திட அனுமதி வழங்கி, முறையாக ஆதரவளியுங்கள். உங்கள் இணையதளத்திலும் செய்தித்தொடர்புகளிலும் Save Soil லோகோ பயன்படுத்த அனுமதி உண்டு.