கிராம புத்துணர்வு இயக்கத்தின் செயற் குழுவில் இடம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, ஆர்வமுள்ள, அர்ப்பணிப்போடு கூடியவர்களை வரவேற்கிறோம் . சமூக செயல்களில் உங்களுக்கு நாட்டம் இருந்தால் பயணம் மேற்கொள்ளும் விருப்பம் இருந்தால் எங்கள் குழுவோடு இணைய விருப்பம் இருந்தால் உங்கள் தற்குறிப்பை எங்களுக்கு அனுப்புங்கள். களப்பணிகளுக்கு தமிழ் மொழி தெரிந்திருப்பது அவசியம்.


எங்களோடு பணி புரிய பதிவு செய்யுங்கள்

CONTACT US

Address:

வெள்ளிங்கிரி மலையடிவாரம்,

ஈஷான விஹார் அஞ்சல்,

கோவை - 641114

தொடர்பு எண்:

DOWNLOAD OUR APP

FIND US ON SOCIAL MEDIA