>
கிராம புத்துணர்வு இயக்கம்>
வலைப்பதிவு>
களத்தின் கதைகள்>
உண்மையிலேயே ஒரு பந்து உலகத்தை மாற்ற முடியுமா?
Share
உண்மையிலேயே ஒரு பந்து உலகத்தை மாற்ற முடியுமா?
களத்தின் கதைகள்
10 Jan 2020
12:13 am
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சோன்டியம் என்னும் கிராமத்தில் இருந்து வந்த பெண்களின் நெகிழ்ச்சியான கதை இது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சோன்டியம் என்னும் கிராமத்தில் இருந்து வந்த பெண்களின் நெகிழ்ச்சியான கதை இது. எல்லா தடைகளையும் கடந்து முதல்நிலை சுற்றுகளை எல்லாம் வென்று இறுதிச் சுற்றுக்கு அந்த பெண்கள் அணி தகுதி பெற்றது. தங்கள் கிராமங்களை விட்டு இதுவரை வெளியே வந்திராத அந்த பெண்கள் அணி எவ்வாறு தகுதி சுற்றைக் கடந்து இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றனர்? அது குறித்த நெகிழ்ச்சியான தகவல்களை அந்த பெண்களே கூற கேளுங்கள் - ஒரு பந்து அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்று....
Tags
Related Stories
தீபாவின் கதை
20 Aug 2019
12:17 pm
என் பெயர் தீபா. 27 வயது. எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ளது. நான் வேலைக்காக கோவைக்கு மாற்றம் ஆனேன். நான் நீண்ட காலமாக மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.
கொரோனா காலத்தில் மனிதநேயத்தை நிரூபிக்கும் 5 நிகழ்வுகள்: #BeatTheVirus
20 May 2020
11:50 am
உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் சவாலான இந்த சூழ்நிலையில், பல கிராமப்புற மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கும் சூழலுக்கு எப்போதோ சென்றுவிட்டனர். இத்தகைய துன்பமான காலங்களிலும், மிகவும் உத்வேகம் தரும் நிகழ்வுகள் மனிதகுலத்தின் மேன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.
சிறிய கரங்கள் பெரிய உதவி! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 19
13 May 2020
01:25 pm
8 வயதே நிரம்பிய இரட்டை சகோதரர்களான சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விட்டு, சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஈஷா தன்னார்வலர்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினர். #வைரஸைவெல்வோம் என்ற தீவிரமான நோக்கத்துடன் உதவிக்கரம் நீட்டிய அவர்கள் பல கிராமப்புற சமூகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.