கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா! ஒரு வருடத்திற்கு மேலாக தொடரும் சேவை!
26 Jun 2021
05:54 am
தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் பாதுகாப்பாக தகனம் செய்யப்படுகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் உயிரையும் பணையம் வைத்து இச்சேவையை ஒரு வருடத்திற்கு மேலாக செய்து வருகின்றனர்.
முன்களப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ உதவிகள் போன்ற நம்பிக்கையை வழங்கும் ஈஷா!
17 Jun 2021
07:30 am
கர்நாடகாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களின் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர். வசதிவாய்ப்பற்ற கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, தன்னார்வலர்கள் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு சென்று உணவு தானியங்கள் மற்றும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
கொரோனாவிலிருந்து உயிரைக் காத்த சாஷ்டாங்கம் மற்றும் சிம்ம கிரியா!
15 Jun 2021
05:44 am
கொரோனா பாதிப்பால் இக்கட்டான நிலைக்குச் சென்ற தன் கணவரைக் காப்பாற்றிய சாஷ்டாங்கம் & சிம்ம கிரியா பயிற்சிகள் பற்றி ஒரு தன்னார்வலரின் அனுபவப் பகிர்வு!
மதுரை ஈஷா மையத்தில் நடந்த முகாமில் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
07 Jun 2021
12:21 pm
மதுரை ஈஷா யோகா மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பீ.பீ.குளத்தில் மே 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 370 பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டு கொண்டனர்.
ஈஷா சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 வாகனங்கள், கோவையில் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது!
29 May 2021
05:34 am
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்களுக்கு துணை நிற்கும் ஈஷா யோக மையம்!
23 May 2021
02:21 pm
கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ள இந்த சவாலான சூழலில் சென்னை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி போன்றவற்றை ஈஷா வழங்கி வருகிறது.
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா!
18 May 2021
12:10 pm
கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்து இருக்கும் இக்கட்டான சூழலில் ஈஷா அவுட்ரீச் அமைப்பு கோவையில் 43 கிராமங்களில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதன்மூலம், 17 பஞ்சாயத்துக்களில் உள்ள சுமார் 2 லட்சம் கிராம மக்கள் பயன்பெறுகின்றனர்.
தன்னலத்தை மறந்து பிறருக்கு உதவ வந்த 5 நல்லுள்ளங்கள்! #BeatTheVirus
11 Jun 2020
10:36 am
நெருக்கடி ஏற்படும்போது, கிராமப்புற சமூகங்கள் ஒன்றுபடுகின்றன. அவர்களின் அற்புதமான மகத்தான செயல்கள் அவர்களின் உதவும் மனப்பான்மையை வெளிக்காட்டுகின்றன. தாராள மனதுடன் அவர்கள் வழங்கும் சின்னஞ்சிறு நன்கொடைகள் விலைமதிப்பில்லாதது என்பதை இந்த 5 சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
நிலவேம்பு கசாயத்திற்கு உருவான ரசிகர் மன்றம்! #BeatTheVirus ஈஷா டைரி - பாகம் 26
09 Jun 2020
05:49 am
நிலவேம்பு கஷாயம் கொடுக்கச் சென்ற நமது தன்னார்வத் தொண்டர்களை ஆட்டுக்கல் பகுதி பழங்குடி கிராம மக்கள் நடனமாடி கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். நிலவேம்பு கஷாயத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளம் திரண்டுவிட்டதை காட்டும் இந்நிகழ்வு குறித்தும், மனதைத் தொடும் சில நெகிழ்ச்சியான நிகழ்வுகள் குறித்தும் தொடர்ந்து படித்தறியுங்கள்!